விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ

சென்னை : இந்த வாரத்தில் கார்த்தியின் விருமன் துவங்கி, அடுத்தடுத்து பல பெரிய படங்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ரிலீசாக வரிசையில் காத்திருக்கின்றன. இனி அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் காத்திருக்கு என்றே சொல்லலாம். பெரிய நடிகர்களின், பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் அத்தனையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. ஒன்றுடன் ஒன்று மோதல் ஏற்படக் கூடாது என்பதற்காக

மூலக்கதை