இந்தியன் 2 படத்தில் இணைகிறாரா சத்யராஜ்?... இந்த ரோலில் தான் நடிக்க போகிறாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியன் 2 படத்தில் இணைகிறாரா சத்யராஜ்?... இந்த ரோலில் தான் நடிக்க போகிறாரா?

சென்னை : நீண்ட காலமாக பாதியில் நிற்கும் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்கை மீண்டும் துவங்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்திருக்கிறார். இதற்கான மேக்அப் பணிகளுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பரில் இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. டைரக்டர் ஷங்கரும் இந்தியன் 2

மூலக்கதை