பங்குச்சந்தையில் குவியும் EPF பணம்.. இத்தனை லட்சம் கோடியா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பங்குச்சந்தையில் குவியும் EPF பணம்.. இத்தனை லட்சம் கோடியா..?

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் பணியாளர்களுக்கு அவர்களது பணத்திற்கு வரி இல்லாத வருமானம் பெறுவார்கள் என்பது தெரிந்ததே. வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர்களின் பணத்தை முதலீடு செய்வதின் மூலம் கிடைக்கும் லாபத்தை சந்தாதாரர்களுக்கு வட்டியாக பகிர்ந்து அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எந்தெந்த முறைகளில் முதலீடு

மூலக்கதை