5 மடங்கு லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்தி ஏர்டெல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 மடங்கு லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்தி ஏர்டெல்..!

இந்திய டெலிகாம் சந்தையில் ஆகாஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் ஜியோ-வை எதிர்த்துப் போட்டிப்போடத் திறன் கொண்ட ஓரே நிறுவனமான பார்தி ஏர்டெல் ஜூன் காலாண்டில் அதிகப்படியான லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களும் 5ஜி சேவை அறிமுகத்தில் பிசியாக இருக்கும் வேளையில் பார்தி ஏர்டெல் தனது தரமான காலாண்டு முடிவுகளை அறிவித்து

மூலக்கதை