பரோட்டா சூரி எல்லாரையும் ஏமாத்துறாரு என்றார் இயக்குநர் பாண்டிராஜ்... கார்த்தி கூறிய சுவாரசிய தகவல்!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பரோட்டா சூரி எல்லாரையும் ஏமாத்துறாரு என்றார் இயக்குநர் பாண்டிராஜ்... கார்த்தி கூறிய சுவாரசிய தகவல்!!

சென்னை: நடிகர் சூர்யா தயாரிப்பில் அவருடைய தம்பியும் நடிகருமான கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படத்தின் பிரமோஷன் படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் முக்கிய அட்ராக்ஷனாக கருதப்படுவது கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி தான். விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூரியை பற்றி நகைச்சுவையான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி.

மூலக்கதை