ஃபிட்னஸுக்கு பெயர் போன நடிகர் சரத் குமார் பிளாக் காஃபியில்ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவாராம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபிட்னஸுக்கு பெயர் போன நடிகர் சரத் குமார் பிளாக் காஃபியில்ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவாராம்

சென்னை: நடிகர்கள் பெரும்பாலும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். எம்.ஜி.ஆர், கமலஹாசன் உள்ளிட்டோர் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தார்கள். ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் ஒரே மாதிரியான உடல் வாகை ஆரம்பத்திலிருந்து இன்று வரை பராமரித்து வருகின்றனர். படுக்கைக்கு அழைக்கும் பெண்கள் பெண்களே அல்ல.. ஷாக் கொடுத்த சக்திமான் நடிகர் முகேஷ் கன்னாவின் பேச்சு!

மூலக்கதை