தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக தடை விதிக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எதிர்மறை நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் பொதுநல வழக்காக கருத முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மாநில அரசின் நிர்வாக பணியில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

மூலக்கதை