8 தோட்டாக்கள் இயக்குநர் அடுத்து அஜித் படத்தை இயக்கப் போகிறாரா... ஶ்ரீ கணேஷின் நச் பதில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 தோட்டாக்கள் இயக்குநர் அடுத்து அஜித் படத்தை இயக்கப் போகிறாரா... ஶ்ரீ கணேஷின் நச் பதில்

சென்னை: எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் குருதி ஆட்டம் 2017-இல் அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கோவிட் காரணமாகவும் சட்ட ரீதியான பிரச்சனை காரணமாகவும் தாமதமாகி கடந்த வாரம் தான் வெளியானது. எட்டு தோட்டாக்கள் போல் அல்லாமல் இந்த படம் சற்று பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றுள்ளது.

மூலக்கதை