அக்னிபாத் திட்டம்.. பெண்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. நவம்பர் 1 முதல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அக்னிபாத் திட்டம்.. பெண்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு.. நவம்பர் 1 முதல்..!

ராணுவ காவல் துறையினருக்கான பொதுப் பணிப் பிரிவின் கீழ் பெண் பணியாளார்களுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு, நவம்பர் 1 - 3 முதல் கர்நாடகாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு மற்றும் மாஹே உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தன்னார்வ பெண்களுக்கு, பெங்களூர் ஆட்சேர்ப்பு அலுவலகம் மானெக்ஷா பரேட் மைதானத்தில் ஆட்சேர்ப்பு நடத்த

மூலக்கதை