IRCTC.. தூள் கிளப்பிய நிகரலாபம்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
IRCTC.. தூள் கிளப்பிய நிகரலாபம்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி, பொதுத்துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 198% அதிகரித்து, 245.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 82.52 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய்

மூலக்கதை