டிவிட்டர் கொடுத்த நெருக்கடி.. 'வேறு வழியில்லை' எலான் மஸ்க் புலம்பல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிவிட்டர் கொடுத்த நெருக்கடி.. வேறு வழியில்லை எலான் மஸ்க் புலம்பல்..!

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் சிஇஓ எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்த நிலையில் பல பிரச்சனைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் முடக்கப்பட்டது. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ள வேளையில் எலான் மஸ்க் என்ன செய்வது எனத் தெரியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தான்

மூலக்கதை