குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!

பெண்கள் குழந்தை பேறு விடுமுறை முடிந்த பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வது என்பது ஒரு சவாலான நிலைமையாக பார்க்கப்படுகிறது. வேலை மற்றும் குழந்தை ஆகிய இரண்டிலும் சமநிலையுடன் போராடும் தாய்மார்கள் பல்வேறு சவால்களை சந்திப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண ஊழியர்கள் முதல் ஒரு நிறுவனத்தின் எம்டி வரை குழந்தை பிறந்த பின்பு அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புவது

மூலக்கதை