துவரம், உளுத்தம் பருப்பு விலை 15% உயர்வு.. நெல் சாகுபடி சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துவரம், உளுத்தம் பருப்பு விலை 15% உயர்வு.. நெல் சாகுபடி சரிவு..!

நடப்புக் காரிஃ பருவத்தில் நெல் விதைப்பு ஆகஸ்ட் 5 வரை 13% குறைந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் நெல் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழைப் பற்றாக்குறை தான். இதே காரணத்தால் தான் கோதுமை உற்பத்தியும் பெரிய அளவில் குறைந்து, இந்தச் சூழ்நிலையில் அரசு தானிய கொள்முதல் அளவுகளை வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம்

மூலக்கதை