ஓய்வு முடிவை அறிவித்த செரீனா வில்லியம்ஸ் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓய்வு முடிவை அறிவித்த செரீனா வில்லியம்ஸ் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் 40 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்த நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள செரீனா, ஓய்வுக்கு பின்னர் தான் குடும்பத்திற்காக நாட்களை செலவு செய்யப்

மூலக்கதை