மளமளவென சரியும் மக்கள் தொகை.. குழப்பத்தில் 20 நாடுகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மளமளவென சரியும் மக்கள் தொகை.. குழப்பத்தில் 20 நாடுகள்..!

உலகில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்பதுதான் மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து வந்தாலும் ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் உள்ள 20 நாடுகளில் மக்கள் தொகை மிகவும்

மூலக்கதை