கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன்

தினகரன்  தினகரன்
கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? தயாநிதி மாறன்

சென்னை: கல்வித்துறையில் நுழைவுத் தேர்வினால், இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னவென்று தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திமுக எம்.பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில்  ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் கிராமப்புற மாணவர்கள், விளிம்புநிலை மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை