செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றி

தினகரன்  தினகரன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் இன்று வெற்றி அடைந்தது. இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தான் அணியை 3.5- 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய மகளிர் பி அணி நெதர்லாந்து அணியையும் மற்றும் இந்திய மகளிர் சி அணி ஸ்வீடன் அணியை வென்றுள்ளது.

மூலக்கதை