மும்பை ஹவுஸ் ஓனர்களுக்கு செம கொண்டாட்டம்... உச்சம் சென்ற வாடகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பை ஹவுஸ் ஓனர்களுக்கு செம கொண்டாட்டம்... உச்சம் சென்ற வாடகை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் உள்பட பெருநகரங்களில் ஏராளமான வீடுகள் காலியாக இருந்தன. ஊரடங்கு காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து பெருநகரங்களில் குறிப்பாக மும்பையில்

மூலக்கதை