கவுண்டமணி ஒரு என்சைக்ளோபீடியா.. என்ன கேட்டாலும் சொல்லுவார்.. சரத்குமார் பெருமிதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவுண்டமணி ஒரு என்சைக்ளோபீடியா.. என்ன கேட்டாலும் சொல்லுவார்.. சரத்குமார் பெருமிதம்!

முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் நடிகர் சரத்குமார். 80களில் சினிமாவில் நடிக்க தொடங்கிய சரத்குமார், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதை பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் சரத்குமார், காமெடி நடிகர் கவுண்டமணி பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். என் உடலை ஏன் காட்டக்கூடாது?அடுத்த நிர்வாண போட்டோஷூட்..என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க!

மூலக்கதை