மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறப்பு.: 1.77 லட்சம் கனஅடி நீர்வரத்து

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறப்பு.: 1.77 லட்சம் கனஅடி நீர்வரத்து

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் - 120.04 அடி, நீர் இருப்பு - 93,534 டிஎம்சி, நீர்வரத்து - 1,77,000 கனஅடி, நீர் வெளியேற்றம் 1,80,000 கன அடியாக உள்ளது.

மூலக்கதை