மீண்டும் சமையல் எரிவாயு விலை ஏற்றம்... ஆனால் தமிழக இல்லத்தரசிகள் நிம்மதி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் சமையல் எரிவாயு விலை ஏற்றம்... ஆனால் தமிழக இல்லத்தரசிகள் நிம்மதி!

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி வரும் போது இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே. ஆகஸ்டு 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டாலும் வீடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டரின் விலை குறைக்கப்படவில்லை என்பது இல்லத்தரசிகளுக்கு அதிருப்தியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை