சுதா மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலைநிறுத்தம்

தினகரன்  தினகரன்
சுதா மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலைநிறுத்தம்

ஈரோடு: சுதா மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சீல் வைக்கப்பட்டதை கண்டித்து 250 தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை