புதுச்சேரியில் கடலுக்கு 100 அடியில் பேனர்..அஜித்துனா சும்மாவா..மாஸ் காட்டிய ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுச்சேரியில் கடலுக்கு 100 அடியில் பேனர்..அஜித்துனா சும்மாவா..மாஸ் காட்டிய ரசிகர்கள்!

சென்னை : நடிகர் அஜித் குமாரின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்துள்ளனர். சினிமா பின்னணி இல்லாமல் வந்து கோலிவுட்டின் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் அஜித் குமார். நடிகர் அஜித் குமார் அற்புதமான திரையுலக வாழ்க்கையின் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து, ரசிகர்கள் சமூக ஊடகங்களின் வழியாக அவருக்கு

மூலக்கதை