சூர்யா போல கார்த்தியும் தேசிய விருது வாங்கணும்.. மேடையில் ஆசையை கூறிய இயக்குநர் ஷங்கர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூர்யா போல கார்த்தியும் தேசிய விருது வாங்கணும்.. மேடையில் ஆசையை கூறிய இயக்குநர் ஷங்கர்!

சென்னை: சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள விருமன் திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது . விருமன் திரைப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர்,தனது ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார். புதுச்சேரியில் கடலுக்கு 100 அடியில் பேனர்..அஜித்துனா சும்மாவா..மாஸ் காட்டிய ரசிகர்கள்!

மூலக்கதை