பர்கூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
பர்கூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கார் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ் என்பவர் பலியாகினார். மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ் மற்றும் கார் ஓட்டுநர் தணிகைமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை