ரூ.1000 ஏற்றத்திற்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு பாருங்க?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.1000 ஏற்றத்திற்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைஞ்சிருக்கு பாருங்க?

தங்கம் விலையானது இன்று காலை அமர்வில் கிட்டதட்ட 1 மாத ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது மீண்டும் 1800 டாலர்களுகு கீழாக உடைத்து அவுன்ஸூக்கு 1790 டாலர்கள் என்ற லெவலில் கானப்படுகின்றது. இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, தாய்வான் சீனா பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் குறைந்துள்ளது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வட்டி

மூலக்கதை