மீராபாய் என்னுடைய சுத்தியை வைத்துக்கொள்ள தகுதியானவர்தான்: ஹாலிவுட் ஹீரோ கிறிஸ் ஹெம்ஸ்வர்த் பதில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீராபாய் என்னுடைய சுத்தியை வைத்துக்கொள்ள தகுதியானவர்தான்: ஹாலிவுட் ஹீரோ கிறிஸ் ஹெம்ஸ்வர்த் பதில்

ஆஸ்திரேலியா: பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார் மீராபாய். 49 கிலோ எடை பிரிவில் மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி, மீரபாய் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். மீராபாய்க்கு பலரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் தரமான பரிசு கொடுத்துள்ளார். ரன்வீர் சிங்கிற்கே டஃப் கொடுக்கும் கிரண்..இப்படியெல்லாமா போட்டோ எடுப்பீங்க விளாசும் ரசிகர்கள்!

மூலக்கதை