44-வது செஸ் ஒலிம்பியாட்: கியூபா வீரர் இசான் ரெய்னால்டோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி!

தினகரன்  தினகரன்
44வது செஸ் ஒலிம்பியாட்: கியூபா வீரர் இசான் ரெய்னால்டோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி!

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கியூபா வீரர் இசான் ரெய்னால்டோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 41-வது நகர்தலில் இசான் ரெய்னால்டோவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

மூலக்கதை