'வின்டர் இஸ் கம்மிங்' 3 நாடுகளை நம்பி வண்டி ஓட்டும் ஐரோப்பா.. ரஷ்யா செய்த வினை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வின்டர் இஸ் கம்மிங் 3 நாடுகளை நம்பி வண்டி ஓட்டும் ஐரோப்பா.. ரஷ்யா செய்த வினை..!

ஐரோப்பா-வின் குடுமி தற்போது ரஷ்யா-வின் கையில் உள்ளது என்றால் மிகையில்லை.ரஷ்யா-வை நம்பி பல வருடங்களாகத் தனது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைக் கட்டமைத்து வரும் நிலையில் தற்போது பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளது ஐரோப்பா. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யா மீது அமெரிக்க, பிரிட்டன் உடன் சேர்ந்து ஐரோப்பாவும் பல பிரிவுகளில் தடை விதித்த நிலையில்,

மூலக்கதை