இந்தியா தான் இந்த விஷயத்தில் கடைசி.. ரொம்ப நல்ல விஷயம் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா தான் இந்த விஷயத்தில் கடைசி.. ரொம்ப நல்ல விஷயம் தான்..!

உலகளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சப்ளை சங்கிலியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பணவீக்கம் ஏற்கனவே பல நாடுகளில் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக பல நாட்டில் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஒரு புறம் வட்டி அதிகரிப்பால் பணவீக்கமானது கட்டுக்குள் வரலாம்

மூலக்கதை