பவானிசாகர் அணையில் இருந்து 20,503 கனஅடி நீர் திறப்பு

தினகரன்  தினகரன்
பவானிசாகர் அணையில் இருந்து 20,503 கனஅடி நீர் திறப்பு

கோவை: பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 20,503 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. 16,713 கனஅடியாக இருந்த உபரிநீர் திறப்பு மாலை 6 மணி நிலவரப்படி 20,503 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானி கூடுதுறையில் காவிரியில் கலக்கும் இந்த உபரிநீரால் வெள்ளபெருக்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை