காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேற்றம்

பர்மிங்காம்: காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தங்கம் - 9, வெள்ளி - 8, வெண்கலம் - 9 என மொத்தம் 26 பதக்கங்களை இந்தியா வென்று 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக கூறப்படுகிறது. 

மூலக்கதை