உத்தவ் தாக்கரே தடை செய்த மெட்ரோ திட்டம்... ஏக்நாத் ஷிண்டேவின் முடிவு என்ன தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உத்தவ் தாக்கரே தடை செய்த மெட்ரோ திட்டம்... ஏக்நாத் ஷிண்டேவின் முடிவு என்ன தெரியுமா?

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள கொலாபாவில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளஸ் வரை செல்லும் மெட்ரோ திட்டத்துக்கு தடை விதித்தார். ஆரே என்ற பகுதியை சேர்ந்த ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் இந்த திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் நடந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக

மூலக்கதை