ரகுவரனுடன் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்... தனுஷின் த்ரோ பேக் பேட்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரகுவரனுடன் நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன்... தனுஷின் த்ரோ பேக் பேட்டி

சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு என எப்போதுமே தனி இடம் உண்டு. நம்பியார், அசோகன், ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன், பிரகாஷ்ராஜ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நடிகர்கள் வில்லன்களாக ஜொலித்ததுண்டு. இவர்களில் சிலர் கதாநாயகர்களாக மாறிவிட்டாலும் தொடர்ச்சியாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர்கள் என்றால் அது நம்பியார், ரகுவரன் மற்றும் பிரகாஷ்ராஜ்

மூலக்கதை