பிக்பாஸ் சீசன் 6 ல் அந்த சர்ச்சை நடிகையா?...அப்போ டிஆர்பி தீயாய் எகிறுமே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் சீசன் 6 ல் அந்த சர்ச்சை நடிகையா?...அப்போ டிஆர்பி தீயாய் எகிறுமே

சென்னை : ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்தது. இதில் ராஜூ ஜெயமோகன் டைட்டில் வென்றார். ஆங்கர் பிரியங்காவுக்கு 2 வது இடம் வழங்கப்பட்டது.அதன் பின்பு பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஓடிடியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இதை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு அவர் இடையில் விலக

மூலக்கதை