கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு

பெங்களூரு : கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் ஆவார்.கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கடந்த அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார். அப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் புனித், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி நெறியாளர் என பல திறமைகளையும் கொண்டவர்.இளம்

மூலக்கதை