இதையும் விட்டுவைக்காத கௌதம் அதானி.. ஏர் ஒர்க்ஸ்-ஐ வாங்கும் திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதையும் விட்டுவைக்காத கௌதம் அதானி.. ஏர் ஒர்க்ஸ்ஐ வாங்கும் திட்டம்..!

அதானி குழுமம், இந்தியாவின் பழமையான விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த 462 கோடி ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த ஆஃபர் ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்திற்குத் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் கைப்பற்றும் உறுதியாகும். மேலும் இந்த விலை குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி இத்தொகையை உயர்த்தும், குறைக்கவும்

மூலக்கதை