சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் காவல் ஆணையரிடம் புகார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் காவல் ஆணையரிடம் புகார்

சென்னை : தனது தொண்டு நிறுவன பெயரை பயன்படுத்தி, பணமோசடியில் ஈடுபடும் பாஜக பிரமுகர் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்துள்ளார். ஆட்டோகிராப், ஆடுகளம் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானவர் சினேகன். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சினேகன்,

மூலக்கதை