என்ன ரொம்ப கேவலப்படுத்தினாங்க..சந்தேகப்பட்டாங்க.. விவாகரத்துக்கு காரணம் சொன்ன வி ஜே மகேஸ்வரி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன ரொம்ப கேவலப்படுத்தினாங்க..சந்தேகப்பட்டாங்க.. விவாகரத்துக்கு காரணம் சொன்ன வி ஜே மகேஸ்வரி!

சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் தொகுப்பாளனி என்றால் அதில் வி ஜே மகேஸ்வரியும் ஒருவர் . பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வி.ஜே மகேஸ்வரி திருமணத்திற்கு பிறகு டிவியில் முகம் காட்டாமலேயே இருந்தார். விவாகரத்துக்கு பிறகு திரும்பவும் நடிக்க வந்திருக்கும் வி ஜே மகேஸ்வரி தனது திருமண வாழ்க்கையில் அனுபவித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மீராபாய் என்னுடைய

மூலக்கதை