முகேஷ் அம்பானி, அனில் அம்பானி வீட்டின் எலக்ட்ரிக் பில் எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி வீட்டின் எலக்ட்ரிக் பில் எவ்வளவு தெரியுமா? மலைக்க வைக்கும் தகவல்!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா என்ற பெயருள்ள வீடு மும்பையில் உள்ளது. இந்த வீடு உலகின் மிக உயர்ந்த சொத்துக்களில் ஒன்று என்றும் இந்தியாவிலேயே மிக அதிகமான தனிநபர் சொத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானியின் அரண்மனை வடிவில் உள்ள ஆண்டிலியா வீட்டி மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய்

மூலக்கதை