ரெபோ விகிதம் அதிகரிப்பு.. உங்கள் முதலீடுகள், கடன் என்னவாகும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரெபோ விகிதம் அதிகரிப்பு.. உங்கள் முதலீடுகள், கடன் என்னவாகும்?

இந்திய ரிசர்வ் வங்கியானது இன்று மீண்டும் ரெபோ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம் செய்யப்பட்ட முதலீடுகளின் நிலைமை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கியானது, கடந்த மே மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக

மூலக்கதை