மூன்றாக உடையும் டெல்ஸா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மூன்றாக உடையும் டெல்ஸா.. எலான் மஸ்க் திட்டம் என்ன..?!

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அதன் தலைவர் எலான் மஸ்க்-ன் பல முக்கியமான முடிவுகளால் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இந்த நிலையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் டெஸ்லா பங்குகள் மீண்டும் உயர் துவங்கியுள்ளது. இந்த முக்கியமான காலகட்டத்தில் டெஸ்லா மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

மூலக்கதை