அமித் ஷா: இந்தியா நிறுவனங்களுக்கு முக்கிய கோரிக்கை..! #Startup

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமித் ஷா: இந்தியா நிறுவனங்களுக்கு முக்கிய கோரிக்கை..! #Startup

இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புக் கொண்டு இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது சில தடுமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்தது, இதேவேளையில் உலக நாடுகளில் வட்டியை உயர்த்திய காரணத்தால் புதிய முதலீடுகளைப் பெற முடியாமல் பல

மூலக்கதை