உண்மையை உடைத்த ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட்.. அட இது நல்லா இருக்கே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உண்மையை உடைத்த ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட்.. அட இது நல்லா இருக்கே..!

சமீபத்திய காலமாக ஸ்விக்கி, சேமேட்டோ ஊழியர்கள் பற்றிய பல செய்திகளை படித்து வருகின்றோம். சில இடங்களில் நல்ல விஷயங்களும் அரங்கேறியுள்ளன. சில இடங்களில் சில வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது குறித்து டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் படிக்கும் மாணவர் அனுராக் பார்கவா, தனது லிங்க்ட் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது பலரின் கவனத்தையும்

மூலக்கதை