முழுக்க முழுக்க தங்க முலாம்.. உலகிலேயே காஸ்ட்லியான டெஸ்லா கார் இதுதான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முழுக்க முழுக்க தங்க முலாம்.. உலகிலேயே காஸ்ட்லியான டெஸ்லா கார் இதுதான்..!

என்னாது தங்கத்தில் காரா? அப்படி என்ன ஸ்பெஷல்? எந்த நிறுவனம் தயாரித்துள்ளது. உண்மையிலேயே இது விற்பனைக்கா? என பல கேள்விகள் எழுகின்றன? உண்மை தான், இந்த காரினை டெஸ்லா நிறுவனம் தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரினை கேவியர் நிறுவனம் தான் வடிவமைப்பு செய்துள்ளது. ரஷ்யாவினை சேர்ந்த கேவியர் நிறுவனம் பற்றி பலரும் படித்திருக்கலாம். கேள்விப்பட்டிருக்கலாம். இந்த நிறுவனம் உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களை அறிமுகப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளது.

மூலக்கதை