44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்று ஆட்டம் தொடங்கியது

தினகரன்  தினகரன்
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்று ஆட்டம் தொடங்கியது

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்று ஆட்டம் தொடங்கியது. பொதுப் பிரிவில் இந்தியா ஏ அணி உஸ்பெகிஸ்தான் உடன் மோதுகிறது. இந்தியா பி அணி அர்மேனியாவையும், இந்தியா சி அணி லிதுவேனியாவையும் எதிர்கொள்கின்றன.

மூலக்கதை