HP-ன் புத்தம் புதிய Windows 8 Tablet-கள் விரைவில் அறிமுகம்

CANADA MIRROR  CANADA MIRROR
HPன் புத்தம் புதிய Windows 8 Tabletகள் விரைவில் அறிமுகம்

HP நிறுவனம் Elite Pad 900 என்ற புதிய Tablet-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இது Windows 8 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.இந்த புதிய Tablet-ல் அதிகளவான வசதிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக 10.1 inch Display-யுடன் கிடைக்கிறது. மேலும் 1080B முகப்பு வீடியோ கமெராவையும், LED Flash 8MB பின்பக்க கமெராவையும் கொண்டுள்ளது.

அத்துடன் இந்த Tablet அடுத்த தலைமுறைக்கான Intel Mobile Processor-களையும் கொண்டுள்ளது.

இதில் ST Card Reader, USB, HTMI இணைப்பு போன்ற வசதிகளும் உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த Tablet-ன் விலை விரைவில் அறிவிக்கப்படும்.

2,768 total views, 18 views today

மூலக்கதை