பூந்தமல்லி அருகே 4 கண்டெய்னர் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தினகரன்  தினகரன்
பூந்தமல்லி அருகே 4 கண்டெய்னர் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

சென்னை: பூந்தமல்லி அருகே 4 கண்டெய்னர் லாரிகள்  ஒன்றுடன் ஒன்று  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை துறைமுகத்திலிருந்து ஸ்ரீ பெரும்பத்தூர் சென்ற கண்டெய்னர் லாரிகள் பாப்பான் சத்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மூலக்கதை