காற்றின் திசை வேக மாறுபட்டால் தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
காற்றின் திசை வேக மாறுபட்டால் தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: காற்றின் திசை வேக மாறுபட்டால் தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரத்தில் இன்று இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மூலக்கதை