ராமநாதபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கடலில் மாயம்: மரைன் போலீஸ் விசாரணை

தினகரன்  தினகரன்
ராமநாதபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கடலில் மாயம்: மரைன் போலீஸ் விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஏர்வாடி அருகே மங்களேஸ்வரி நகரில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த முனியசாமி, மலைச்செல்வம் மயமானது குறித்து மரைன் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை